இந்த அடைப்பலகையில் இடப்படும் பதிவுகளை விரிவாக்கவும் சுருக்கவும் இயலும். கீழே உள்ள "விரிவாக்கு..." எனும் சுட்டியை சொடுக்கவும்.
இதோ...இது முழுவது விரிவாக்கப்பட்ட பதிவு. பதிவுகள் பெரியதாய் இருக்கும் பட்சத்தில் ஸ்க்ரோல் செய்வது கடினமான ஒரு வேலையாய் இருக்கும். இனி இந்த அடைப்பலகை தனை உபயோகப் படுத்தினால் பதிவருக்கும், படிப்பவருக்கும் எளிதாய் இருக்கும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் enthanpaarvai@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
பதிவுகள் - விரிவாக்கவோ / சுருக்கவோ இயலும்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
முதல் பின்னூட்டம்!
இப்போது பதிவுக்கு கீழே "1 பின்னூட்டம்" என ஒருமையில் காண்பிக்கப்பட வேண்டும்
இரண்டாம் பின்னூட்டம்!
இப்போது பின்னூட்ட எண்ணிக்கை பன்மையில் காண்பிக்கப்பட வேண்டும்.
பழைய ப்ளாகர் கணக்கிலிருந்து ஒரு சோதனைப் பின்னூட்டம். அதுமட்டுமின்றி பின்னூட்டம் மேற்கோள் (ஹைலைட்) தனை தெளிவாக எடுத்துக் காட்டவும் இந்தப் பின்னூட்டம்.
குழப்புறீங்களே.. இது அதே ப்ளாக்கரின் stretch denim அடைப்பலகை தானே! புதுசுங்கிறீங்க!
ஆம். நிங்கள் சொன்ன டெம்ப்ளேட்டில் இருந்து தான் இதை உருவாக்கினேன்.
இந்த டெம்ப்ளேட்ல புது விஷயங்கள் நிறைய இருக்கு....மேல உள்ள நீல நிற பட்டையை தவிர மற்ற எல்லாமே புதுசுதான்.
Post a Comment